பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் த்யானம்

பிப்ரவரி 21, 2014

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

த்யானம்

(பாட முதலில் சொல்ல வேண்டியவை)

 

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோபசாந்தயே.

வாகீசாத்யா: சுமனஸ: சர்வார்தானாம் உபக்ரமே 

யம் நத்வா க்ருத க்ருத்யா: ஸ்யு: தம் நமாமி கஜானனம்.

 

தோபிர் யுக்தா சதுர்பி: ஸ்படிகமணிமயீம் அக்ஷ மாலாம் ததானா

    ஹஸ்தேனைகேன பத்மம் சிதமபி சுகம் புஸ்தகம் சாபரேன,

பாஸா குந்தேந்து சங்கஸ் ஸ்படிக மணி நிபா பாசமானாஸ மானா

    ஸா மே வாக் தேவதேயம், நிவஸது வதனே சர்வதா சுப்ரசன்னா.

 

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்

ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண:

ஸ்ருன்வன் ராம கதா நாதம் கோ ந யாதி பாராம் கதிம்.

ய: பிபன் சததம்  ராம சரிதாம்ருத சாகரம் 

அத்ருப்த்தஸ்தம் முனிம்  வந்தே ப்ராசேதஸமகல்மஷம்.

 

கோஷ்பதீக்ருத வாராசிம், மசகீ க்ருத சாகரம்

ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அனிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீ சோக நாசனம் 

கபீசம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

 

உல்லங்ய சிந்தோ: சலிலம் சலீலம் ய: சோக வஹ்னிம் ஜனகாத்மஜாயா:

ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராராஞ்ஜலிர் ஆஞ்ஜனேயம்

 

ஆஞ்சனேயம் அதி பாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்

பாரிஜாத தரு மூல வாசினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகு நாத கீர்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்,

பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

 

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானர யூத முக்யம் ராம தூதம் சிரஸா நமாமி

 

ய: கர்ணாஞ்சலி சம்புடைர் அஹரஹ: சம்யக் பிபத்யாதராத்

வால்மீகேர் வதனாரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது

ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த: சோபத்ரவம்

சம்சாரம் ஸ் விஹாய கச்சதி புமான் விஷ்னோ: பதம் சாஸ்வதம்

 

ததுபகத சமாஸ சந்தி யோகம் சம மதுரோபனதார்த வாக்ய பத்தம்

ரகுவர சரிதம் முனிப்ரணீதம் தஸ சிரஸஸ்ய வதம் நிசாமயத்வம்

 

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே

வேத: ப்ராசேதஸாதாஸீத் சாத் ராமாயணாத்மனா

வால்மீகிர் கிரி சம்பூதா ராம சாகர காமினி

புனாதி புவனம் புண்யா ராமாயண மஹா நதி.

 

வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே  மஹா மண்டபே,

மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,

அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே தத்வம் முனிப்ய: பரம்

வ்யாக்யாந்தம் பரதாதிபிர் பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம

வாமே பூமி சுத புரச்ச ஹனுமான் பச்சாத் சுமித்ரா சுத:

சத்ருக்னச்ச பரதச்ச பார்ச்வ தலயோ:வாய்வாதி கோனேஷH ச,

சுக்ரீவச்ச விபீஷணச்ச யுவராட் தாரா சுதோ ஜம்பவான்,

மத்யே நீல சரோஜ கோமல ருசிம், ராமம் பஜே ச்யாமளம்

 

நமோஸ்து ராமாய ஸலமணாய, தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை,

நமோஸ்து ருத்ரேந்திர யமானிலேப்ய: நமோஸ்து சந்த்ரார்க மருத் கணேப்ய:

 

யோ தண்டகாரண்ய நிசாசரேந்த்ரான் கோதண்ட லீலா விஷயே சகார,

வேதண்ட சுண்டாயத பாஹH தண்ட: கோதண்ட பாணிர் குல தைவதம் ந:

குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட சர மண்டிதம்,

இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல நந்தனம்

 

க்யாத:  ராம தூத: பவன தனு பவ: பிங்கலக்ஷ: சிகா வான்,

சீதா சோகாபஹாரி தசமுக விஜயீ,  லக்ஷ்மனண: ப்ராண தாதா,

ஆனேதா பேஷஜாத்ரே: லவண ஜலனிதே: லங்கனே தீக்ஷிதோ ய:

வீர ஸ்ரீமான் ஹனூமான் மம மனசி வஸன் கார்ய சித்திம் தனோது.

 

புத்திர்பலம் யஸோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா,

அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.

 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே,  திண்மையும் தீமையும் சிதைந்து தேயுமே,

ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே, இம்மையே இராம எனும் இரண்டெழுத்தினால்.

 

சுருதி ஸ்ம்ருதி புராணாணாம் ஆலயம் கருணாலய்ம்

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம். 

  

— : —

 

 

 

From → Uncategorized

One Comment
  1. SSV's avatar

    “தாரா சுதோ ஜம்பவான்” should be “நாரா சுதோ ஜாம்பவான்”

    Thara sudhan is Angadhan.

SSV -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி